தனிப்பட்ட காரணமாக அவர் அந்தப் போட்டியில் பங்கேற்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கு இடையில் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் இடம்பெறவுள்ளது. தொடர்
இந்தத் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment