6,000 ரூபாய் கொடுப்பனவு குறித்து ஜனாதிபதி வௌியிட்ட அறிவிப்பு...!



300 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பெறுவதற்காக 6,000 ரூபா கொடுப்பனவு ஒன்று வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post