HomeBusiness News Update: லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை…! byitrendz Studio January 04, 2025 0 Comments லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். Tags Business News Local News Recent Share
Post a Comment