HomeRecent இன்று சிறுவர் வன்கொடுமைக்கு எதிரான தேசிய நாள்…! byitrendz Studio January 04, 2025 0 Comments சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த நாளின் நோக்கமாகும்.தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிகமாக வீடுகளிலேயே துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. Tags Recent Special News Trending News Share
Post a Comment